Connect with us

Raj News Tamil

லியோ படத்தில் கேமியோ ரோலில் பிரபல நடிகர்..! யார் தெரியுமா..?

சினிமா

லியோ படத்தில் கேமியோ ரோலில் பிரபல நடிகர்..! யார் தெரியுமா..?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் லியோ. முன்னதாக லோகேஷ் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான விக்ரம் திரைப்படத்தின் கடைசி 8 நிமிடங்கள், நடிகர் சூர்யா கேமியோ ரோலில் நடித்து மாஸ் காட்டினார்.

தற்போது அதேபோல் லியோ திரைப்படத்தில் நடிகர் தனுஷ் கேமியோ ரோலில் நடிப்பதாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் விஜய் மற்றும் தனுஷ் ரசிகர்கள் சப்ரைஸ் ஆகியுள்ளனர். ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top