Connect with us

Raj News Tamil

படப்பிடிப்பில் விபத்து.. ரத்த காயம்.. அதிர வைத்த ரித்திகா சிங்..

சினிமா

படப்பிடிப்பில் விபத்து.. ரத்த காயம்.. அதிர வைத்த ரித்திகா சிங்..

இறுதிச்சுற்று, ஓ மை கடவுளே, சிவலிங்கா என்று பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளவர் ரித்திகா சிங்.

இவர், தற்போது ரஜினியின் 170-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பின்போது, நடிகை ரித்திகா சிங்கிற்கு, காயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பதிவிட்டுள்ள அந்த நடிகை, கண்ணாடி துகள்கள் கைகளில் சிக்கி கிழித்துவிட்டன என்றும், உடல்நலம் சரியான பிறகு, மீண்டும் படப்பிடிப்பில் கலந்துக் கொள்வேன் என்றும், கூறியுள்ளார்.

More in சினிமா

To Top