Connect with us

Raj News Tamil

அஜித்தை தாறுமாறாக செதுக்கும் 2 இயக்குநர்கள்! AK 62-ன் தரமான அப்டேட்!

சினிமா

அஜித்தை தாறுமாறாக செதுக்கும் 2 இயக்குநர்கள்! AK 62-ன் தரமான அப்டேட்!

அஜித் நல்லதொரு ஆக்ஷன் படத்தில் நடித்து நீண்ட நாட்களான நிலையில், துணிவு படம் அந்த ஆசையை நிறைவேற்றியது.

இந்த படத்தின் வெற்றி காரணமாக, இனிமேல் தொடர்ச்சியாக ஆக்ஷன் படங்களில் நடிக்க அஜித் ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. இதன்காரணமாக தான், AK 62 படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், அஜித்தின் 62-வது படத்தை மகிழ் திருமேனி இயக்குவதாகவும், சர்தார் படத்தின் இயக்குநர் பி.எஸ்.மித்ரன் திரைக்கதை எழுதுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

எனவே, இரண்டு தரமான இயக்குநர்கள் அஜித் படத்தில் இணைவதால், அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top