Connect with us

Raj News Tamil

அஜித் ரசிகர்களின் வயிற்றில் புளியை கரைத்த லைக்கா நிறுவனம்!

cinema news in tamil

சினிமா

அஜித் ரசிகர்களின் வயிற்றில் புளியை கரைத்த லைக்கா நிறுவனம்!

துணிவு படத்தின் வெற்றிக்கு பிறகு, அதிரடி ஆக்ஷன் படங்களில் நடிப்பதற்கு அஜித் முடிவு செய்திருந்தார்.

இதன்காரணமாக, இயக்குநர் மகிழ் திருமேனியுடன் கூட்டணி வைத்த அவர், விடாமுயற்சி என்ற படத்தில் நடிப்பதற்கு முடிவு செய்திருந்தார்.

ஆனால், நீண்ட நாட்களாகியும், இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படாமலே இருந்து வருகிறது.

இதனால் அதிருப்தி அடைந்துள்ள தயாரிப்பாளர் தரப்பு, இன்னும் ஒரு மாதத்திற்குள் படப்பிடிப்பு தொடங்கப்படாவிட்டால், படத்தில் விலகுவதாக முடிவு செய்துள்ளதாம்.

அதாவது, விடாமுயற்சி திரைப்படம், டிராப் ஆனதாக அறிவிக்கப்படுமாம். இந்த தகவல், அஜித் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

More in சினிமா

To Top