Connect with us

Raj News Tamil

ஒரு வழியாக வந்துடிச்சு.. இன்ப அதிர்ச்சியில் மூழ்கிய அஜித் ரசிகர்கள்!

சினிமா

ஒரு வழியாக வந்துடிச்சு.. இன்ப அதிர்ச்சியில் மூழ்கிய அஜித் ரசிகர்கள்!

துணிவு படத்திற்கு பிறகு, எந்த இயக்குநருடன் அஜித் இணைவார் என்று பலரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். தற்போது வரை மகிழ் திருமேனி என்று தான் தகவல் பரவி வருகிறது.

ஆனால், அதிகாரப்பூர்வ அறிவிப்பு, இன்னும் வெளியாகாமலே உள்ளது. இந்நிலையில், AK 62 தொடர்பான முக்கிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

அதாவது, நாளை அஜித்தின் பிறந்த நாள் கொண்டாடப்பட உள்ளது. இந்த தினத்தை முன்னிட்டு, AK 62 தொடர்பான அப்டேட்டை வெளியிட, லைக்கா நிறுவனம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த ரசிகர்கள், இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top