Connect with us

Raj News Tamil

அட்லியின் அடுத்த ஹீரோ இவர் தான்? விஜய் இல்லை!

சினிமா

அட்லியின் அடுத்த ஹீரோ இவர் தான்? விஜய் இல்லை!

ராஜா ராணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனவர் அட்லி. இந்த படத்திற்கு பிறகு, தெறி, மெர்சல், பிகில் ஆகிய 3 படங்களை இயக்கியிருந்தார்.

தற்போது, பாலிவுட்டுக்கு சென்றுள்ள இவர், ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தையும் முடித்த பிறகு, தளபதி விஜயை வைத்து படம் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், தற்போது வெளியான தகவலின்படி, பாலிவுட் ஹீரோ வருண் தவானை வைத்து, புதிய படம் ஒன்றை இயக்க உள்ளாராம். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top