Connect with us
Raj News Tamil

Raj News Tamil

துணிவு பட வெற்றி..! எச்.வினோத் தந்தைக்கு கிடைத்த மரியாதை..!

சினிமா

துணிவு பட வெற்றி..! எச்.வினோத் தந்தைக்கு கிடைத்த மரியாதை..!

எச்.வினோத் அஜித்குமார் கூட்டணியில் கடந்த 11-ஆம் தேதியன்று ரிலீஸான திரைப்படம் துணிவு. வங்கி கொள்ளையை மையமாக கொண்டு உருவான இப்படம், வசூல் மற்றும் விமர்சனம் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தமிழகத்தில் மட்டும் இதுவரை ரூ.112 கோடி வசூல் செய்துள்ள துணிவு, உளகளவில் ரூ. 200 கோடியை கடந்து விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது .

இந்த நிலையில் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக, படத்தின் இயக்குனர் எச்.வினோத்தின் அப்பாவை திரையரங்கிற்கு அழைத்து, அஜித் ரசிகர்கள் மரியாதை செய்துள்ளனர். தற்போது இது தொடர்பாக புகைப்படங்கள சமூக வலைதளத்தில் பதிவிட்டு, இது தான் உண்மையான வெற்றி என அவரது ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top