Connect with us

Raj News Tamil

யார் இந்த மில்லர்? அதிரடி சண்டைக் காட்சிகளுடன் வெளியான கேப்டன் மில்லர் டிரைலர்!

சினிமா

யார் இந்த மில்லர்? அதிரடி சண்டைக் காட்சிகளுடன் வெளியான கேப்டன் மில்லர் டிரைலர்!

ராக்கி, சாணிக் காயிதம் ஆகிய படங்களை இயக்கி, பிரபலம் அடைந்தவர் இயக்குநர் அருண் மாதேஸ்வரன்.

இவரது இயக்கத்தில், தனுஷ் நடிப்பில், தற்போது கேப்டன் மில்லர் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படம், வரும் ஜனவரி 12-ஆம் தேதி அன்று, திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் Youtube பக்கத்தில் வெளியாக உள்ளது. இந்த டிரைலர் இடம்பெற்ற காட்சிகள், ஹாலிவுட் தரத்தில் உள்ளதாக, ரசிகர்கள் கமெண்ட்ஸ் பதிவிட்டு வருகின்றனர்.

இதனால், இப்படமும் தனுஷ் வெற்றியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீப காலங்களாக, தனுஷின் திரைப்படங்கள் தொடர் வெற்றியை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top