சினிமா
சந்திரமுகி 2-ல் பி.வாசு வைத்திருக்கும் ட்விஸ்ட்!
பி.வாசு இயக்கத்தில், ராகவா லாரன்ஸ், கங்கணா ரணாவத், வடிவேலு ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் சந்திரமுகி 2. இந்த படத்தில் நடிகை கங்கணா ரணாவத் தான், சந்திரமுகி கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், தற்போது வெளியான தகவலின்படி, வேறொரு நடிகை தான், அந்த கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். அதாவது, நடிகை லஷ்மி மேனன் தான், உண்மையான சந்திரமுகியாக நடிக்க உள்ளாராம்.
You must be logged in to post a comment Login