Connect with us

Raj News Tamil

“ராரா சரசுக்கு ராரா” – சந்திரமுகி 2 ரிலீஸ் தேதி இதுதான்!

சினிமா

“ராரா சரசுக்கு ராரா” – சந்திரமுகி 2 ரிலீஸ் தேதி இதுதான்!

ரஜினிகாந்த் நடிப்பில், பி.வாசு இயக்கத்தில், கடந்த 2005-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சந்திரமுகி. பெரும் வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம், ஒரு வருடம் திரையரங்குகளில் ஓடி, மாபெரும் வசூல் சாதனையை நிகழ்த்தியது.

இந்த திரைப்படம் வெளியாகி 18 ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது இதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. ராகவா லாரன்ஸ், கங்கனா ரணாவத் ஆகியோர் நடிக்கும் இப்படத்தை, பி.வாசு தான் இயக்கியும் வருகிறார்.

இந்நிலையில், இந்த படத்தின் ரிலீஸ் தேதி தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படம் வரும் விநாயகர் சதுர்த்தி அன்று, திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top