Connect with us

Raj News Tamil

இப்படி ஆயிடிச்சே குமாரு..! மாணவிக்கு தாலி கட்டிய விவகாரம்..! வீடியோ எடுத்தவருக்கு நேர்ந்த சோகம்..!

தமிழகம்

இப்படி ஆயிடிச்சே குமாரு..! மாணவிக்கு தாலி கட்டிய விவகாரம்..! வீடியோ எடுத்தவருக்கு நேர்ந்த சோகம்..!

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் கல்லூரி மாணவர் ஒருவர் 12-ஆம் வகுப்பு மாணவிக்கு தாலி கட்டினார். பின்னர் இச்சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தது.

இதனை பாலாஜி கணேஷ் என்பவர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.

பின்னர் தொடர்ந்து பல்வேறு தரப்பினருக்கு அனுப்பி வைரலாக்கிய இவர்,வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

மேலும் அந்த மாணவிக்கு சமூக நலத்துறை சார்பில் கவுன்சிலிங் வழங்கப்பட்டது.பின்னர் மாணவனை போலீசார் எச்சரித்து வீட்டிற்கு அனுப்பினர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in தமிழகம்

To Top