Connect with us

Raj News Tamil

மீண்டும் மாரி செல்வராஜ் – தனுஷ் கூட்டணி! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சினிமா

மீண்டும் மாரி செல்வராஜ் – தனுஷ் கூட்டணி! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

நடிகர் தனுஷ்-ம், இயக்குநர் மாரி செல்வராஜ்-ம், கர்ணன் படத்தின் மூலம் முதன்முறையாக இணைந்தனர். இந்த திரைப்படம் வெளியாகி, பெரும் வெற்றிய பெற்று, வசூல் சாதனை புரிந்தது.

இந்நிலையில், இந்த கூட்டணி மீண்டும் இணைய இருப்பதாக, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது, தனுஷின் வெண்டர்பேர் நிறுவனம், ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து, மாரி செல்வராஜின் அடுத்த படத்தை தயாரிக்க உள்ளனர். இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்ந்தெடுக்கும் பணி, தற்போது நடைபெற்று வருகிறது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top