Connect with us

Raj News Tamil

“கர்மா இஸ் பூமரேங்” – செல்வராகவனை டார்ச்சர் செய்யும் தனுஷ்!

சினிமா

“கர்மா இஸ் பூமரேங்” – செல்வராகவனை டார்ச்சர் செய்யும் தனுஷ்!

நடிகர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என்று பன்முகத் திறமைக் கொண்டவர் தனுஷ். பா.பாண்டி திரைப்படத்தின் மூலம், இயக்குநராகவும் அவதாரம் எடுத்திருந்தார்.

ஆனால், அதன்பிறகு எந்தவொரு திரைப்படங்களையும் இயக்காமல் இருந்த தனுஷ், தற்போது தனது 50-வது படத்தை இயக்க உள்ளார்.

இந்நிலையில், இந்த படம் தொடர்பான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தில், முக்கிய வேடம் ஒன்றில், இயக்குநர் செல்வராகவன் நடிக்க உள்ளாராம்.

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்தபோது, தனது தம்பியை அவர் வறுத்தெடுப்பாராம்.

கர்மா இஸ் பூமரேங் என்பது போல, தற்போது செல்வராகவனை நடிக்க வைத்து, தனுஷ் டார்ச்சர் செய்வார் என்பது உறுதியாகியுள்ளது.

More in சினிமா

To Top