Connect with us

Raj News Tamil

ராயன் படத்தில் இணையும் சார்பட்டா பரம்பரை பிரபலம்!

சினிமா

ராயன் படத்தில் இணையும் சார்பட்டா பரம்பரை பிரபலம்!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், தனுஷ் இயக்கி நடித்துள்ள திரைப்படம் ராயன். வடசென்னை பின்னணியில் உருவாகும் இந்த திரைப்படம், விரைவில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.

இப்படத்தில் நடித்துள்ள நடிகர்கள் மற்றும் நடிகைகளின் அப்டேட்டை, படக்குழுவினர் ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில், சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்திருந்த துஷாரா விஜயன், இப்படத்திலும் நடிக்க இருப்பதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.

More in சினிமா

To Top