Connect with us

Raj News Tamil

ஆட்டோ ஓட்டிய பிரபல நடிகை! – வைரலாகும் வீடியோ!

சினிமா

ஆட்டோ ஓட்டிய பிரபல நடிகை! – வைரலாகும் வீடியோ!

பைவ்ஸ்டார் படத்தின் மூலம் அறிமுகமாகி ஆட்டோகிராப், வரலாறு உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே பிரபலமடைந்தவர் கனிகா. தற்போது இவர் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர் ஒன்றில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் குடும்பத்துடன் இலங்கைக்கு சுற்றுலா கனிகா சுற்றலா சென்றுள்ளார். அங்கு, அவர் ஆட்டோ ஓட்டி வைப் செய்துள்ளார். இதனை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ‘கைவசம் ஒரு தொழில் இருக்கு!’ எனவும் பதிவிட்டுள்ளார்.

தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

More in சினிமா

To Top