Connect with us

Raj News Tamil

இளையராஜா பயோபிக் படப்பிடிப்பு எப்போது?

சினிமா

இளையராஜா பயோபிக் படப்பிடிப்பு எப்போது?

தமிழ் சினிமாவின் முக்கியமான அடையாளங்களில் ஒருவர் இளையராஜா. ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள இவர், இன்றும் பலரது பேவரைட் இசையமைப்பாளராக இருந்து வருகிறார்.

இந்நிலையில், இவரது வாழ்க்கை வரலாறு, திரைப்படமாக எடுக்கப்பட உள்ளது. இந்த படத்தை, பாலிவுட் இயக்குநர் பால்கி இயக்குவதாகவும், தனுஷ் ஹீரோவாக நடிப்பதாகவும், கூறப்படுகிறது.

இந்நிலையில், இப்படத்தின் முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, அடுத்த வருடம், அக்டோபர் மாதம், இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்றும், 2025-ஆம் ஆண்டு அன்று, திரைப்படம் வெளியாகும் என்றும், தகவல் கசிந்துள்ளது.

More in சினிமா

To Top