Connect with us

Raj News Tamil

ரஜினி, தோனி நியூ ஹேர்ஸ்டைலுக்கு சொந்தகாரர் இவரா..?

சினிமா

ரஜினி, தோனி நியூ ஹேர்ஸ்டைலுக்கு சொந்தகாரர் இவரா..?

மும்பையை சேர்ந்த பிரபல சிகை அலங்கார நிபுணர் ஆலிம் ஹக்கீம் தான், தலைவர்170இல் ரஜினியின் ஹேர்ஸ்டைலிஸ்ட்டாக ஒப்பந்தமாகியுள்ளார்.

இவர் சமூகவலைத்தளமான எக்ஸ் தளத்தில், ‘one and only’ ரஜினிகாந்த் என்று ரஜினியுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு இதனை உறுதி செய்துள்ளார். இவர், ஏற்கனவே எந்திரனில் ரஜினிக்கு ஹேர்ஸ்டைலிஸ்ட்டாக பணிபுரிந்திருக்கிறார்.

தல தோனியின் புதிய ஹேர் ஸ்டைலை வடிவமைத்தவரும் ஆலிம் ஹக்கீம் தான். இது மட்டுமின்றி பாகுபலியில் பிரபாஸ்க்கும், கே.ஜி.எஃப்-ல் யாஷ்க்கும் சிகை அலங்காரம் செய்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top