Connect with us

Raj News Tamil

ரசிகர்களுக்கு அதிர்ச்சி தந்த ஜாக்கி ஜான்!

சினிமா

ரசிகர்களுக்கு அதிர்ச்சி தந்த ஜாக்கி ஜான்!

90-ஸ் கிட்ஸ்களின் பேவரைட் ஹாலிவுட் நடிகர்களில் ஒருவர் ஜாக்கி ஜான். இவர் நடிப்பில் வெளியான பல்வேறு ஆக்ஷன் திரைப்படங்கள், இன்றளவும் ரசிகர்களால், ரசிக்கப்பட்டு வருகிறது.

அனைத்து ஆக்ஷன் காட்சிகளையும், டூப் இல்லாமல் செய்யக்கூடிய இவர், பல்வேறு அறுவை சிகிச்சைகளையும் அதற்காக செய்துள்ளார்.

இந்நிலையில், இவரது புகைப்படங்கள், இணையத்தில் வெளியாகி, ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

அதாவது, ஆக்ஷன் ஹீரோவாக இருந்த ஜாக்கி சான், அந்த புகைப்படத்தில், வயது முதிர்ந்த நபராக காட்சி அளித்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், சோகத்துடன் கமெண்ட்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.

More in சினிமா

To Top