Connect with us

Raj News Tamil

வசூலில் நம்பர் 1 இடத்தில் ஜெயிலர்..!

சினிமா

வசூலில் நம்பர் 1 இடத்தில் ஜெயிலர்..!

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி,கன்னடம் ஆகிய 5 மொழிகளில் ஜெயிலர் படம் வெளியானது. இப்படம் வெளியான நாள் முதலே பாக்ஸ் ஆபீஸில் வசூலை வாரிகுவித்து வருகிறது.

இந்நிலையில்,படம் ரிலீஸ் ஆகி 6 நாட்களில் 400 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஜினியின் கேரியரில் 2.0 படத்திற்கு பிறகு அதிக வசூல் செய்த படமாக ஜெயிலர் திரைப்படம் உள்ளது எனவும் சொல்லப்படுகிறது.

மேலும், வசூலில் நம்பர் ஒன்னில் உள்ள பொன்னியின் செல்வன் பாகம் 1ன் வசூல் சாதனையை ஜெயிலர் முறியடிக்கும் என்றும் கூறப்படுகிறது.

More in சினிமா

To Top