Connect with us

Raj News Tamil

ஜெயிலர் திரைப்படம் எப்படி இருக்கு? திரைவிமர்சனம்!

சினிமா

ஜெயிலர் திரைப்படம் எப்படி இருக்கு? திரைவிமர்சனம்!

ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு, அனிருத் இசையமைத்துள்ளார்.

நீண்ட எதிர்பார்ப்புக்கு பிறகு, இந்த திரைப்படம், இன்று உலகம் முழுவதும் வெளியானது. படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், தங்களது விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர்.

இந்த விமர்சனங்களின் அடிப்படையில், படம் அருமையாக இருப்பதாக என்று கூறப்படுகிறது. முதல் பாதி மிகவும் விறுவிறுப்பாகவும், இரண்டாம் பாதியில் சில இடங்களில் மட்டும் தோய்வு ஏற்படுவதாகவும் ரசிகர்கள் கூறியுள்ளனர்.

ரசிகர்கள் சொல்லும் சில குறைகளை தவிர்த்துவிட்டு பார்க்கும்போது, இந்த படம் சூப்பர் ஹிட் ஆகும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

More in சினிமா

To Top