Connect with us

Raj News Tamil

ஜெயிலர் படத்தின் ரன்னிங் டைம்! இவ்வளவு நேரம் ஓடுமா? தூக்கம் வரலைன்னா சரி?

சினிமா

ஜெயிலர் படத்தின் ரன்னிங் டைம்! இவ்வளவு நேரம் ஓடுமா? தூக்கம் வரலைன்னா சரி?

ஜெயிலர் படத்தை வெற்றி பெற வைப்பதற்கு, நெல்சன் தீவிரமாக உழைத்து வருகிறார். இந்த படம் தோல்வி அடைந்துவிட்டால், அவரது மொத்த சினிமா வாழ்க்கையே பாதிக்கப்படும்.

இதனால், படம் தொடர்பான ஒவ்வொரு முடிவையும், நிதானமாக எடுக்கிறார். இந்நிலையில், ஜெயிலர் படத்தின் ரன்னிங் டைம் பற்றி, தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் 2 மணி நேரம் 49 நிமிடங்கள் ஓடும் என்று கூறப்படுகிறது.

பொதுவாக இரண்டரை மணி நேரங்களுக்கு மேல் படம் ஓடினாலே, ரசிகர்கள் சோர்வு அடைந்துவிடுகிறார்கள்.

ஆனால், இவர் 3 மணி நேரத்திற்கு நெருக்கமாக இந்த படத்தை எடுத்து வைத்துள்ளார். இது படத்திற்கு பலமா? பலவீனமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்…

More in சினிமா

To Top