Connect with us

Raj News Tamil

திடீரென பின்வாங்கிய கார்த்தி! காரணம் என்ன?

சினிமா

திடீரென பின்வாங்கிய கார்த்தி! காரணம் என்ன?

வித்தியாசமான கதைக் களங்களை தேர்வு செய்து நடிக்கும் ஒரு சில நடிகர்களில் ஒருவர் கார்த்தி. பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு, இவர் ஜப்பான் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

ட்ரீம் வாரியர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை, ராஜூ முருகன் இயக்கி வருகிறார். இந்த படம், வரும் தீபாவளி பண்டிகை அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், தற்போது வெளியான தகவலின்படி, இந்த படம், தீபாவளி ரேஸில் இருந்து வெளியேறியுள்ளது. மேலும், செப்டம்பர் மாதமே இந்த படத்தை திரைக்கு கொண்டு வர, படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

எதற்காக இந்த மாற்றம் என்று ரசிகர்கள் பலரும் குழப்பத்தில் உள்ளனர். தங்க கடத்தலை மையமாக வைத்து, இந்த படம் உருவாகி வருகிறது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top