Connect with us

Raj News Tamil

சிம்புவிடம் சந்தானத்தை கழுவி ஊத்திய கவுண்டமணி..!

சினிமா

சிம்புவிடம் சந்தானத்தை கழுவி ஊத்திய கவுண்டமணி..!

சின்னத்திரையில் நடித்துக்கொண்டிருந்த சந்தானத்தை தனது மன்மதன் படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகம் செய்தவர் நடிகர் சிம்பு.

இந்நிலையில், ஏன் இவனுக்கெல்லாம் சினிமாவில் நடிக்க சான்ஸ் தருகிறாய் என்று சிம்புவை, கவுண்டமணி கோபித்துக்கொண்டதாக சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் காமெடி நடிகர் சுவாமிநாதன் கூறியிருக்கிறார்.

அதாவது, கஷ்டபட்டு ஒரு படம் பண்ணா அதை கலாய்க்கிற சந்தானத்திற்கு பட வாய்ப்பு கொடுக்காதே என்று கவுண்டமணி சிம்புவிடம் சொன்னதாக இவர் கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி இந்த படத்தில் கவுண்டமணியின் சில காட்சிகளை நீக்கிவிட்டு சந்தானத்தின் காமெடி காட்சிகளை சிம்பு கட் செய்யாமல் விட்டுவிட்டார் என்றும் இவர் கூறியுள்ளார்.

More in சினிமா

To Top