Connect with us

Raj News Tamil

KGF படம் எடுக்கும் வெற்றிமாறன்? ஹீரோ யார் தெரியுமா? அப்ப படம் கன்ஃபார்ம் ஹிட் தான்!

சினிமா

KGF படம் எடுக்கும் வெற்றிமாறன்? ஹீரோ யார் தெரியுமா? அப்ப படம் கன்ஃபார்ம் ஹிட் தான்!

பிரசாந்த் நீல் இயக்கத்தில், யாஷ், சஞ்சய் தத் ஆகியோர் நடிப்பில், உருவான திரைப்படம் KGF.
கோலார் தங்க வயலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம், ரசிகர்களிடம் பெரும் வெற்றியை பெற்றது.

இதையடுத்து, இயக்குநர் பா.ரஞ்சித், சீயான் விக்ரமை வைத்து, தங்கலான் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதுவும், கோலார் தங்க வயலை மையமாக வைத்து எடுக்கப்படுவது தான் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், இயக்குநர் வெற்றிமாறனும், KFG-ஐ வைத்து, திரைப்படம் ஒன்றை இயக்க இருப்பதாக, தகவல் கசிந்துள்ளது.

அதாவது, சூர்யாவை வைத்து வாடிவாசல் என்ற திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்க உள்ளார். இந்த படத்தை முடித்த பிறகு, KGF படத்தை அவர் இயக்க உள்ளாராம். இந்த கதையில், நடிகர் தனுஷ் தான் ஹீரோவாக நடிக்க உள்ளாராம். இவர்களது கூட்டணியில் உருவான அனைத்து படங்களும் ஹிட்டான நிலையில், இந்த படமும், பெரும் வெற்றி பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top