Connect with us

Raj News Tamil

நிர்வாண போஸ்.. அதிர்ச்சி அடைய வைத்த பிரபல நடிகர்.. வெளியிட்ட பிரபல கவர்ச்சி நடிகை.. என்ன ஆச்சு..?

சினிமா

நிர்வாண போஸ்.. அதிர்ச்சி அடைய வைத்த பிரபல நடிகர்.. வெளியிட்ட பிரபல கவர்ச்சி நடிகை.. என்ன ஆச்சு..?

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான உயிரே படத்தில், தைய தைய தையா என்ற பாடல் இடம்பெற்றிருந்தது. இந்த பாடலில், கவர்ச்சியாக நடனம் ஆடி இருந்தவர் தான நடிகை மலைக்கா அரோரா.

பாலிவுட்டில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருந்து வரும் இவர், தற்போது பல்வேறு கவர்ச்சி வேடங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், 49 வயதாகும் இவர், தன்னை விட 12 வயது இளையவரை காதலித்து வருகிறார்.

அதாவது, பிரபல தயாரிப்பாளர் போனி கபூரின் மகனும், பாலிவுட் நடிகருமான அர்ஜூன் கபூர் என்பவரை, மலைக்கா அரோரா காதலித்து வருகிறார். திருமணம் செய்துக் கொள்ளாமலே இருவரும் ஒன்றாக வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அர்ஜூன் கபூரின், நிர்வாண புகைப்படம் ஒன்றை, தனது சமூக வலைதளப் பக்கத்தில், மலைக்கா அரோரா பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம், இணையத்தில் வெளியாகி, வைரலாக பரவி வருகிறது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top