Connect with us

Raj News Tamil

தமிழ் மாஸ் ஹீரோவுடன் இணையும் மஞ்சும்மல் பாய்ஸ் பட இயக்குநர்!

சினிமா

தமிழ் மாஸ் ஹீரோவுடன் இணையும் மஞ்சும்மல் பாய்ஸ் பட இயக்குநர்!

சிதம்பரம் இயக்கத்தில், சவுபின் சாகிர், காலித் ரகுமான் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்த திரைப்படம் மஞ்சும்மல் பாய்ஸ்.

மலையாளத்தில் உருவான இந்த திரைப்படம், உலகம் முழுவதும் வெற்றிநடை போட்டு வருகிறது. குறிப்பாக, தமிழகத்தில் ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக் கொண்டிருக்கும் இப்படம், 100 கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில், இந்த திரைப்படத்தின் இயக்குநர், தற்போது தமிழ் ஹீரோ ஒருவரை வைத்து, புதிய படம் ஒன்றை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.

அதாவது, கோபுரம் பிலிம்ஸ் தயாரிப்பில், தனுஷ் நடிப்பில், புதிய படம் ஒன்றை சிதம்பரம் இயக்க உள்ளாராம். இது, தனுஷின் ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.

More in சினிமா

To Top