Connect with us

Raj News Tamil

‘மாஸ்டர் நெக்ஸ்ட்?’ – ரெஸ்ட். ரஜினியின் மாஸ்டர் பிளான்..!

சினிமா

‘மாஸ்டர் நெக்ஸ்ட்?’ – ரெஸ்ட். ரஜினியின் மாஸ்டர் பிளான்..!

ஜெயிலர் மற்றும் லால் சலாமை தொடர்ந்து இயக்குனர் ஞானவேல் படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கிறார்.

இதனையடுத்து ரஜினியின் வெகேஷன் பிளான் குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, தனது அடுத்த படத்தின் ஷூட்டிங் தொடங்குவதற்கு முன் வெகேஷன் ட்ரிப்பாக மாலதீவிற்கு சென்று வரலாம் என்று ரஜினி முடிவு செய்துள்ளாராம்.

இந்நிலையில், ஸ்ரீலங்கா வழியாக மாலதீவிற்கு செல்லும் சூப்பர்ஸ்டாரின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.மேலும் ஏர்போர்ட்டில் ரஜினி கொடுத்த கேசுவல் போஸிற்கு ‘ஸ்டைலு ஸ்டைலு தான் இது சூப்பர் ஸ்டைலு தான்’ என்று ரசிகர்கள் கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.

More in சினிமா

To Top