Connect with us

Raj News Tamil

இசைஞானியின் வாழ்க்கை வரலாறு – இளையராஜாவாக நடிக்கும் மாஸ் ஹீரோ..!

சினிமா

இசைஞானியின் வாழ்க்கை வரலாறு – இளையராஜாவாக நடிக்கும் மாஸ் ஹீரோ..!

மூன்று தலைமுறைகளாக 1000 திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்து, எவராலும் எட்டாத உயரத்தில் கொடிகட்டி பறந்து கொண்டிப்பவர் இசைஞானி இளையராஜா.

இந்நிலையில், பிரபல பாலிவுட் இயக்குனரான ஆர் பால்கி இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கப்போவதாக கூறியுள்ளார். மேலும், என்னை போலவே இசைஞானியின் தீவிர ரசிகரான தனுஷ் தான் இளையராஜாவாக நடிப்பார் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு பால்கி இயக்கத்தில், ‘ஷமிதாப்’ என்ற படத்தில் தனுஷ் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top