Connect with us

Raj News Tamil

மீண்டும் ரீ ரிலீஸ் ஆகும் ரஜினியின் மெகா ஹிட் திரைப்படம்!

சினிமா

மீண்டும் ரீ ரிலீஸ் ஆகும் ரஜினியின் மெகா ஹிட் திரைப்படம்!

ரஜினி நடிப்பில், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், கடந்த 1995-ஆம் ஆண்டு அன்று வெளியான திரைப்படம் முத்து.

பெரும் வெற்றியை பெற்ற இந்த திரைப்படம், வசூலையும் வாரிக் குவித்திருந்தது. அன்றைய பாக்ஸ் ஆபிஸில் பல்வேறு சாதனைகளையும் அது செய்திருந்தது.

இந்நிலையில், இந்த திரைப்படம், மீண்டும் ரீரிலீஸ் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, ரஜினியின் ஒவ்வொரு பிறந்த நாள் அன்றும், அவரது பழைய படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்படும்.

அந்த வகையில், இந்த ஆண்டு, முத்து திரைப்படத்தை ரீரிலீஸ் செய்ய, கவிதாலயா நிறுவனம் முடிவு எடுத்திருப்பதாக, கூறப்பட்டுள்ளது.

More in சினிமா

To Top