Connect with us

Raj News Tamil

“எத்தனை பேருக்கு முத்தம் கொடுத்திருக்கீங்க” – நாக சைத்தன்யா சொன்ன பதிலால் அதிர்ச்சி!

சினிமா

“எத்தனை பேருக்கு முத்தம் கொடுத்திருக்கீங்க” – நாக சைத்தன்யா சொன்ன பதிலால் அதிர்ச்சி!

வெங்கட் பிரபு இயக்கத்தில், நாக சைத்தன்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கஸ்டடி. இந்த படத்தின் புரோமோஷன் பணிகளில், படக்குழுவினர் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நாக சைத்தன்யா, பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அப்போது, இதுவரை எத்தனை பேருக்கு முத்தம் கொடுத்துள்ளீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த அவர், கணக்கில் வைத்துக் கொள்ள முடியாத அளவில், பலபேருக்கு முத்தம் கொடுத்துள்ளேன் என்று தெரிவித்தார்.

மேலும், உங்களுடைய ரகசிய க்ரஷ் யார் என்ற கேள்விக்கு, மார்கோ ராபி என்ற ஹாலிவுட் நடிகையின் பெயரை கூறியுள்ளார். சர்ச்சையான கேள்விகளுக்கு, நாக சைத்தன்யாவின் பதில், ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top