Connect with us

Raj News Tamil

ரஜினி படத்தில் இருந்து விலகிய முன்னணி ஹீரோ!

சினிமா

ரஜினி படத்தில் இருந்து விலகிய முன்னணி ஹீரோ!

ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம், சமீபத்தில் வெளியாகி, நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த படத்திற்கு பிறகு, டி.ஜே.ஞானவேல் இயக்கும் அடுத்த படத்தில், ரஜினி நடிக்க உள்ளார்.

இதில், தெலுங்கு நடிகர் நானி நடிக்க இருப்பதாக முதலில் கூறப்பட்டது.

ஆனால், சில காரணங்களால் அவர் அந்த படத்தில் இருந்து விலகி விட்டதாகவும், அவருக்கு பதில் சர்வாணந்த் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

More in சினிமா

To Top