Connect with us

Raj News Tamil

ரிலீசாகிறது பூர்ணிமா ஹீரோயினாக நடித்த திரைப்படம்..!

சினிமா

ரிலீசாகிறது பூர்ணிமா ஹீரோயினாக நடித்த திரைப்படம்..!

தனியார் தொலைக்காட்சியில் இடம்பெறும் ஒரு பிரபல நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர் பூர்ணிமா. யூடியூபராக தனது வாழ்கை பயணத்தை தொடங்கிய இவர் சில திரைப்படங்களிலும் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இவர் ஹீரோயினாக அறிமுகமாகும் திரைப்படம் குறித்து தகவல் கிடைத்துள்ளது. அதாவது, செவப்பி என்ற திரைப்படத்தில் பூர்ணிமா கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகாது என்றும் நேரடியாக ஆஹா என்ற ஒடிடி தளத்தில் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More in சினிமா

To Top