Connect with us

Raj News Tamil

ரஜினி போட்ட கண்டிஷன் – ஆடிப்போன லோகேஷ்!

சினிமா

ரஜினி போட்ட கண்டிஷன் – ஆடிப்போன லோகேஷ்!

லியோ படத்திற்கு பிறகு, தலைவர் 171 படத்தை, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார்.

இந்த படத்திற்கான திரைக்கதை எழுதும் பணி நடந்து வரும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ்-க்கு கண்டிஷன் ஒன்றை போட்டுள்ளாராம்.

அதாவது, தன்னுடைய திரைப்படத்தில், இயக்குநர் ரத்தினகுமாருக்கு வாய்ப்பு வழங்கக் கூடாது என்று ரஜினி கூறிவிட்டாராம். இதற்கான காரணம் என்னவென்றால், லியோ சக்சஸ் மீட்டில், ரஜினியை தாக்கும் வகையில், அவர் பேசியிருந்தாராம்.

இதனால், அவரை படத்தின் திரைக்கதை எழுதும் பணியில் ஈடுபடுத்தக் கூடாது என்று, ரஜினி கூறியதாக, கிசுகிசுக்கப்படுகிறது.

தனது வலது கையாக இருந்த ரத்தினகுமாரை, ரஜினி தூக்கச் சொன்னதால், லோகேஷ் கனகராஜ் அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும், கூறப்படுகிறது.

More in சினிமா

To Top