Connect with us

Raj News Tamil

இந்தியன் 2 படத்தின் சிறப்பான அப்டேட் – காத்திருக்கும் செம சர்ப்பரைஸ்! இவர் தான் வில்லனா?

சினிமா

இந்தியன் 2 படத்தின் சிறப்பான அப்டேட் – காத்திருக்கும் செம சர்ப்பரைஸ்! இவர் தான் வில்லனா?

விக்ரம் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு, இந்தியன் 2 படத்தில் கமல் நடித்து வருகிறார். ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்கு, அனிருத் இசையமைத்து வருகிறார்.

இந்த படத்தின் பின்னணி பணிகள், மிகவும் மும்மரமாக நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த படம் தொடர்பான சர்ப்ரைஸான தகவல் வெளியாகி, ரசிகர்களை ஆச்சரியம் அடைய வைத்துள்ளது.

அதாவது, இந்த படத்தில் முக்கிய வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடித்து முடித்துள்ளார். இந்த தகவலை, படக்குழுவினர் மிகவும் ரகசியமாக வைத்துள்ளனர். இது ரசிகர்களுக்கு புதுவிதமான அனுபவத்தை ஏற்படுத்தி தரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top