Connect with us

Raj News Tamil

தளபதி 68 படத்தை இயக்கும் அட்லீ….விஜய்யின் சம்பளத்தை கேட்டால் தலையே சுத்தும்..

சினிமா

தளபதி 68 படத்தை இயக்கும் அட்லீ….விஜய்யின் சம்பளத்தை கேட்டால் தலையே சுத்தும்..

லோகேஷ் கனராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்து தளபதி 68 படத்தை இயக்குனர் அட்லீ இயக்க உள்ளார்.

ஏற்கனவே அட்லீ – விஜய் கூட்டணியில் வெளியான தெறி, மெர்சல், பிகில் ஆகிய மூன்று படங்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

தளபதி 68 படத்தை தயாரிக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஆவலாக உள்ளதாக கூறப்படுகிறது. அதே சமயம் சூப்பர்குட் ஃபிலிம்ஸ் நிறுவனமும் தளபதி 68 படத்தை தயாரிக்க விரும்புகிறதாம்.

விஜய் தற்போது ஒரு படத்திற்கு ரூ. 125 கோடி சம்பளம் வாங்குகிறார். இந்நிலையில் தளபதி 68 படத்தில் நடிக்க விஜய்க்கு ரூ.140 கோடி கொடுக்க சன் பிக்சர்ஸ் தயாராக இருப்பதாக தகவல் பரவி வருகிறது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top