Connect with us

Raj News Tamil

4 இடங்களை டார்கெட் செய்த அஜித்! விடாமுயற்சி சூப்பர் அப்டேட்!

சினிமா

4 இடங்களை டார்கெட் செய்த அஜித்! விடாமுயற்சி சூப்பர் அப்டேட்!

துணிவு திரைப்படம் வெளியாகி 7 மாதங்கள் ஆகியும், விடாமுயற்சியின் ஷீட்டிங் தொடங்கப்படாமலே இருந்து வருகிறது.

எப்போது தான் இந்த படம் தொடங்கப்படும் என்று ரசிகர்கள் பலரும் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், இப்படத்தின் ஷீட்டிங் தொடங்கும் தேதி தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, வரும் ஆகஸ்டு 21-ஆம் தேதி அன்று, இப்படம் தொடங்கப்பட உள்ளதாம். மேலும், சென்னை, ஐதராபாத், ஆந்திரா, மலோசிய ஆகிய 4 இடங்களில் தான், இந்த படத்தின் ஷீட்டிங் நடத்தப்பட உள்ளதாம்.

More in சினிமா

To Top