Connect with us

Raj News Tamil

OTT யில் வெளியாகிறது சூரியின் விடுதலை….என்ன தேதி தெரியுமா??

சினிமா

OTT யில் வெளியாகிறது சூரியின் விடுதலை….என்ன தேதி தெரியுமா??

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, கௌதம் மேனன் நடிப்பில் வெளியான திரைப்படம் விடுதலை. இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த படத்தில் கதாநாயகனாக நடித்த சூரியை பலரும் பாராட்டி வந்தனர். விடுதலை படத்தின் இரண்டாவது பாகத்திற்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் படத்தின் OTT ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ஏப்ரல் 28ஆம் தேதி, ஜீ 5 ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top