Connect with us

Raj News Tamil

ஜெயிலர் வெற்றிக்கு காரணம் இவர்தான்..? – நெல்சன் விளக்கம்

சினிமா

ஜெயிலர் வெற்றிக்கு காரணம் இவர்தான்..? – நெல்சன் விளக்கம்

நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த திரைப்படம் ‘ஜெயிலர்’. தற்போது வரை இப்படம் 400 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ஜெயிலரின் வெற்றி கொண்டாட்டம் சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய நெல்சன், இவ்வளவு பெரிய பிரம்மாண்ட வெற்றிக்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தான் காரணம் என்று கூறியுள்ளார்.

மேலும் ரஜினிகாந்தின் பாடிலாங்வேஜ் அவரின் கண்களில்தான் உள்ளது என்றும் அதனால் தான் அவரது கண்களுக்கு அதிக ஷாட் வைத்தோம் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

More in சினிமா

To Top