Connect with us

Raj News Tamil

மகனுடன் கெத்தாக நடக்கும் AK? – குடும்பத்துடன் புத்தாண்டு கொண்டாடிய அஜித்! வைரலாகும் புகைப்படங்கள்!

சினிமா

மகனுடன் கெத்தாக நடக்கும் AK? – குடும்பத்துடன் புத்தாண்டு கொண்டாடிய அஜித்! வைரலாகும் புகைப்படங்கள்!

உலகம் முழுவதும் நேற்று புத்தாண்டு தினம் கொண்டாடப்பட்டது. பல்வேறு பிரபலங்களும், தங்களுக்கு பிடித்தமான நாட்டுக்கு சென்று, புத்தாண்டு தினத்தை கொண்டாடி வந்தனர்.

அந்த வகையில், நடிகர் அஜித்து தனது மனைவி ஷாலினி, மகள் அனோஷ்கா, மகன் ஆத்விக் ஆகியோருடன் புத்தாண்டு கொண்டாடியுள்ளார். இதுதொடர்பான புகைப்படங்களை, ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதில், ஷாலினியும், அனோஷ்காவும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள், இவர்கள் அம்மா- மகள் போல் இல்லை என்றும், அக்கா-தங்கை போல் இருப்பதாகவும், கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.

மேலும், அஜித்தும், அவரது மகனும் எடுத்துக் கொண்டு புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள், அட்டகாசமாக உள்ளது என்று கருத்து பதிவிட்டு வருகின்றனர். ஷாலினி பதிவிட்ட புகைப்படங்கள் அனைத்தையும், அஜித் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Shalini Ajith Kumar (@shaliniajithkumar2022)

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top