Connect with us

Raj News Tamil

இளையராஜா வாழ்க்கை வரலாறு – ஹீரோவாக நடிக்கும் பிரபல மாஸ் நடிகர்!

சினிமா

இளையராஜா வாழ்க்கை வரலாறு – ஹீரோவாக நடிக்கும் பிரபல மாஸ் நடிகர்!

1970-ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இசைஞானி இளையராஜா.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள இவர், நூற்றுக்கணக்கான விருதுகளையும் பெற்றுள்ளார்.

இந்நிலையில், இவரது வாழ்க்கை வரலாறு, திரைப்படமாக எடுக்கப்பட உள்ளது. பாலிவுட் இயக்குநர் பால்கி இயக்க உள்ள இந்த திரைப்படத்தில், நடிகர் தனுஷ் ஹீரோவாக நடிக்க உள்ளாராம்.

கேப்டன் மில்லர், 50-வது படம் ஆகியவற்றை முடித்துவிட்டு, இந்த திரைப்படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More in சினிமா

To Top