Connect with us

Raj News Tamil

3-வது படத்தை இயக்கும் தனுஷ் – ஹீரோ யார்?

சினிமா

3-வது படத்தை இயக்கும் தனுஷ் – ஹீரோ யார்?

பா.பாண்டி படத்தின் மூலம் இயக்குநராக மாறியவர் தனுஷ். இந்த படத்திற்கு பிறகு, தற்போது தனது 50-வது படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தையும் முடித்த பிறகு, மீண்டும் இன்னொரு படத்தை தனுஷ் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, தனது நெருங்கிய உறவினரின் மகனை ஹீரோவாக வைத்து தான், இந்த திரைப்படத்தை இயக்க உள்ளாராம்.

வழக்கம் போல், இந்த படத்திலும், சிறப்பு தோற்றம் ஒன்றில், தனுஷ் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

More in சினிமா

To Top