Connect with us

Raj News Tamil

கமல் – எச்.வினோத் படத்தின் டைட்டில் அப்டேட்..!

சினிமா

கமல் – எச்.வினோத் படத்தின் டைட்டில் அப்டேட்..!

விக்ரம் படத்தின் ப்ளாக் பஸ்டர் வெற்றிக்கு பிறகு, நடிகர் கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பிறகு, மணிரத்னம் மற்றும் ஹெச் வினோத் இயக்கும் படங்களில் ஒரே நேரத்தில் நடிக்க உள்ளாராம்.

இந்நிலையில் கமல் நடிக்கும் ஹெச் வினோத் படத்தின் அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது, ஹெச்.வினோத் படத்திற்கு ‘தலைவன் இருக்கின்றான்’ என்ற டைட்டிலை முதலில் வைத்துள்ளனர். ஆனால் இந்த டைட்டில் வேண்டாம் என கமல் கூறியதையடுத்து புதிய டைட்டிலை தேடும் பணியில் ஹெச்.வினோத் ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் தக்லைஃப் படத்தின் டைட்டில் கமல் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top