Connect with us

Raj News Tamil

அடுத்த அதிரடி : கமலின் புதிய படத்தை இயக்கும் அஜித் பட இயக்குனர்..!

cinema news in tamil

சினிமா

அடுத்த அதிரடி : கமலின் புதிய படத்தை இயக்கும் அஜித் பட இயக்குனர்..!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான ‘விக்ரம்’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து இந்தியன் 2 படத்தில் கமல் நடித்து வருகிறார்.

cinema news in tamil

இந்நிலையில் கமல் அடுத்ததாக நடிக்கவுள்ள புதிய படம் குறித்த தகவல்கள் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது.

அதாவது எச். வினோத் இயக்கத்தில் கமல் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. இந்தப்படத்தை ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளது.

கமல் தற்போது ‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் இருப்பதால் வினோத் இயக்கும் படம் ஜுன் மாதம் துவங்கும் என கூறப்படுகிறது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top