Connect with us

Raj News Tamil

விடாமுயற்சி படத்துக்காக மகிழ் திருமேனி வாங்கும் சம்பளம் இத்தனை கோடியா?

சினிமா

விடாமுயற்சி படத்துக்காக மகிழ் திருமேனி வாங்கும் சம்பளம் இத்தனை கோடியா?

Under rated இயக்குநர்களின் பட்டியலை எடுத்தால், அதில் முதல் 5 இடங்களில் இருப்பவர் மகிழ் திருமேனி. தரமான திரைப்படங்களை எடுத்த பின்னரும், பெரிய வெற்றியை கொடுக்க முடியாமல் தவித்து வந்தார்.

இந்த சமயத்தில், நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படத்தின் மூலம், இவருக்கு பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. இதன்மூலம், தனது திறமையை திரையுலகில் நிரூபிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இவர் விடாமுயற்சி படத்தில் வாங்க உள்ள சம்பளம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ரூபாய் 10 கோடி சம்பளமாக வாங்க உள்ளாராம்.

இதுவே, இவர் வாங்கும் அதிகப்படியான சம்பளம் என்றும் கூறப்பட்டு வருகிறது. விடாமுயற்சி திரைப்படம் பெரிய வெற்றி பெற்றால், மகிழ் திருமேனியுடன் அஜித் தொடர்ந்து பயணிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top