Connect with us

Raj News Tamil

ஆபாசமான மீம்ஸ்.. அதிரடியாக பதிலடி தந்த சின்மயி..!

சினிமா

ஆபாசமான மீம்ஸ்.. அதிரடியாக பதிலடி தந்த சின்மயி..!

பிரபல பாடகி சின்மயி, அவ்வப்போது பெண்ணியம் தொடர்பாக பதிவிட்டு, அதிரடி காட்டி வருகிறார். அந்த வகையில், தற்போதும், பெண்களை இழிவுப்படுத்தும் வகையிலான மீம்ஸ் ஒன்றிற்கு, பதிலடி கொடுத்துள்ளார்.

அந்த மீம்ஸ் குறித்து பேசிய அவர், ஆண்களும், பெண்களும், பாலியல் கல்வி குறித்து, முறையாக தெரிந்துக் கொள்ள வேண்டும் என்றும், இல்லையென்றால், இதுபோன்று தவறாக புரிந்துக் கொள்ள நேரிடும் என்றும் தெரிவித்துள்ளார்.

முதன்முறையாக உடலுறவு கொண்ட பிறகு, ரத்தம் வந்தால் தான் பெண் கன்னித்தன்மை உடையவள் என்பது தவறான விஷயம் என்றும் அந்த வீடியோவில், அவர் பேசியுள்ளார்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top