Connect with us

Raj News Tamil

காதில் பூ சுத்திய கமல்! கடுப்பான ரசிகர்கள்!

சினிமா

காதில் பூ சுத்திய கமல்! கடுப்பான ரசிகர்கள்!

நடிகர் கமல் ஹாசனும், மணிரத்னமும், நாயகன் படத்திற்கு பிறகு, தக் லைஃப் என்ற படத்தில் இணைய உள்ளனர்.

இப்படத்தின் புரோமோ வீடியோ, சமீபத்தில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும், இப்படம் வரலாற்று கதையம்சத்தை கொண்டது என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், தற்போது வந்துள்ள தகவலின்படி, இப்படம் நிகழ் காலத்தில் நடக்கும் ஆக்ஷன் கதையாம். இதனை அறிந்த ரசிகர்கள், அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

More in சினிமா

To Top