Connect with us

Raj News Tamil

அமெரிக்காவிலும் வசூலில் மாஸ் காட்டும் அஜித்தின் துணிவு..!

சினிமா

அமெரிக்காவிலும் வசூலில் மாஸ் காட்டும் அஜித்தின் துணிவு..!

எச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படம் பொங்கலை முன்னிட்டு 11ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸ் ஆன துணிவு படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்து வருவதால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இப்படம் தமிழ்நாட்டில் மிகப்பெரிய வசூல் செய்து வருகிறது. தற்போது மெரிக்காவிலும் இந்த படத்தின் வசூல் அதிகரித்துள்ளதாக படத்தை வெளியிட்ட சரிகம நிறுவனம் வெளியிட்டுள்ளது.

வழக்கமான வெளிநாடுகளில் அஜித் படத்துக்கு கிடைக்கும் வசூலை விட இந்த படத்துக்கு அதிக வசூல் முதல்நாளில் கிடைத்துள்ளதாம். படம் வெளியான 2 நாளில் 5 லட்சம் அமெரிக்க டாலர்களை (4 கோடி ரூபாய்) இந்த அமெரிக்காவில் மட்டும் வசூலித்துள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top