Connect with us

Raj News Tamil

வாரிசு படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி?

சினிமா

வாரிசு படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி?

வம்சி பைடிபள்ளி இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் வாரிசு. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், கடந்த 11-ஆம் தேதி அன்று, இந்த திரைப்படம் வெளியானது.

ஆனால், விஜயின் ரசிகர்களே படம் பிடிக்கவில்லை என்று விமர்சித்து வந்தனர். இருப்பினும், இந்த திரைப்படம் ரூபாய் 250 கோடி வரை வசூலித்ததாக, படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு அறிவித்திருந்தார்.

இந்நிலையில், இப்படத்தின் ஒடிடி ரிலீஸ் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அமேசான் ஓடிடி தளத்தில், வரும் 22-ஆம் தேதி அன்று, இந்த திரைப்படம் வெளியாக உள்ளதாம். இதுகுறித்து, விரைவில் அதிகாப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top