Connect with us

Raj News Tamil

லால் சலாம் திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா எப்போது?

சினிமா

லால் சலாம் திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா எப்போது?

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், லைக்கா புரொடக்ஷன் தயாரிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் லால் சலாம். விஷ்ணு விஷால், விக்ராந்த் இணைந்து நடிக்கும் இப்படத்தில் ரஜினிகாந்த் கௌரவ வேடத்தில், நடித்துள்ளார்.

இந்நிலையில், இந்த திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, வரும் பொங்கல் அன்று வெளியாகும் இப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் உள்ள சாய்ராம் கல்லூரியில் டிசம்பர் 21ம் தேதி அன்று நடைபெறவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் வெளியான இப்படத்தின் டீஸர் பல மில்லியன் பார்வையாளர்களை பெற்றதோடு படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top