Connect with us

Raj News Tamil

மாவீரனை கிண்டலடித்த ப்ளூ சட்ட மாறன்..!

சினிமா

மாவீரனை கிண்டலடித்த ப்ளூ சட்ட மாறன்..!

தமிழில் வெளியாகும் படங்களை பாரபட்சமே பார்க்காமல் விமர்சனம் செய்பவர் தான் ப்ளூசட்டை மாறன். பெரிய பட்ஜெட் முதல் சின்ன பட்ஜெட் வரை அனைத்து படங்களையும், பல எதிர்ப்புகளையும் மீறி விமர்சனம் செய்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் வெளியான மாவீரன் படத்தையும் இவர் விட்டுவைக்கவில்லை.

அதாவது, மாவீரன் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை கிண்டல் செய்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், எம்.ஜி.ஆர், ரஜினி படங்கள் முதல் SK படங்கள் வரை, எரியும் அல்லது இடியப் போகும் வீட்டினுள் குழந்தையை தவிக்க விட்டு வெளியே ஓடிவரும் சுயநலம் மிக்க அம்மாக்கள் இன்றளவும் இருக்கிறார்கள் என்றும் யாரும்மா நீங்க எல்லாம்? என்றும் பதிவிட்டுள்ளார்.

ப்ளூ சட்டைமாறனின் இந்த பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

More in சினிமா

To Top